இன்னுமா நம்புகிறீர்கள் ?
அறிவியல் உலகில் அதிசயங்கள்
நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்
க்ளோனிங், டெஸ்ட் டியூப் பேபி
பிக்பாங் தியரி, ஹார்ப்ஸ் பூகம்பம்...
சந்திரனில் தண்ணீர்..
புதிய புதிய கோள்கள் கண்டுபிடிப்பு....
இன்னும் இன்னும்....
அணில் முதுகில் -
இராமன் தடவி விட்டதால்
மூன்று கோடுகள் வந்ததென்று...
அப்படிஎன்றால்....
எந்த ராமன் தடவிவிட்டான்
அங்கேயும் மூன்று கோடுகள் உள்ளதே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக