வெட்டிச் சாய்த்த மரங்கள் எத்தனையோ
விறகாய்ப் போனதும்....
வீட்டு உபயோகத்திற்காய் ஆனதும்
செல்லரித்துப் போனதையும் பற்றிக
கவலைப்பட்டதேயில்லை யாரும்
உன்னை மட்டும் சேர்த்துவைத்து
உயிர் கொடுத்த தச்சனெங்கே?
ஒழித்த மரங்களுக்கு ஒப்பாரி பாடஉனை
ஒட்டவைத்து விட்டானோ?
இறந்த மரங்களுக்கு இரங்கற்பா பாடஉனை
இருக்கச் சொல்லிச் சென்றானோ?
இருப்பதைக் காத்திட உனதுகுரல் போதுமென
நிறுத்தி வைத்துச் சென்றானோ?
நானும் அழித்துள்ளேன் -
மரங்களை அல்ல - மனிதர்களை!
என்நாடு காத்திட எதிரிநாட்டு மக்களை
மரத்துண்டு சேர்த்த தச்சன்
மனிதத்துண்டு சேர்ப்பானா?
அனுப்பிவை -
அங்கே-
ஆயிரக்கணக்கில் பிணங்களுண்டு
உருக்குலைந்த பாகங்கள் உண்டு
ஒட்டவைக்கக் குருதிப் பசைகூட உண்டு
அதிலும் ஓர் இசைக்கருவி செய்யட்டும்!
சோககீதம் பாட அல்ல
போர்ப்பறை முழங்க அல்ல
மனிதம் வளர்க்க! மீண்டும் மானுடம் தழைக்க!
ntl;br; rha;j;j kuq;fs; vj;jidNah
tpwfha;g; NghdJk;....
tPl;L cgNahfj;jpw;fha; MdJk;
nry;yhpj;Jg; NghdijAk; gw;wpf
ftiyg;gl;lNjapy;iy ahUk;
cd;id kl;Lk; NrHj;Jitj;J
caph; nfhLj;j jr;rndq;Nf?
xopj;j kuq;fSf;F xg;ghhp ghlcid
xl;litj;J tpl;lhNdh?
,we;f kuq;fSf;F ,uq;fw;gh ghlcid
,Uf;fr; nrhy;ypr; nrd;whNdh?
,Ug;gijf; fhj;jpl cdJFuy; NghJnkd
epWj;jp itj;Jr; nrd;whNdh?
ehDk; mopj;Js;Nsd; -
kuq;fis my;y - kdpjh;fis!
vd;ehL fhj;jpl vjphpehl;L kf;fis
kuj;Jz;L Nrh;j;j jr;rd;
kdpjj;Jz;L Nrh;g;ghdh?
mDg;gpit -
mq;Nf-
Mapuf;fzf;fpy; gpzq;fSz;L
cUf;Fiye;j ghfq;fs; cz;L
xl;litf;ff; FUjpg; gir$l cz;L
mjpYk; XH ,irf;fUtp nra;al;Lk;!
NrhffPjk; ghl my;y
NghHg;giw Koq;f my;y
kdpjk; tsHf;f! kPz;Lk; khDlk; jiof;f!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக