அப்பாவின் மறைவு
நேற்று(24-07-2011) பிறந்த நாளன்று என்னோடு நன்றாகப் பேசிவிட்டு விடியுமுன் விடைபெற்றுவிட்டாரென வந்த சேதி கேட்டு விதிர்த்து நின்றேன். கோடி கோடியென கொட்டினாலும் கிடைக்காத செல்வத்தை இழந்துவிட்டேன். விதி உலுக்கிய உலுக்கலில் நிலைகுலைந்து நிற்கின்றேன்....
சில நினைவுகள்.... நிழற்படங்களாய் ......
அப்பா ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றும் போது ...
அப்பா பள்ளியில் சக ஆசிரியர்களுடன் .....
ஆசிரியர் பணி ஓய்வு பெறும் போது... (31-07-1995)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக