லதாராணியின் சொற்சித்திரங்கள்
என்னைப் பற்றி
லதாராணி(Latharani)
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
புதன், 12 அக்டோபர், 2011
எப்படி?
எப்படித்தான் வருகிறதோ
கைது செய்தவுடன்
அரசியல் வாதிகளுக்கு
ஹார்ட் அட்டாக் ..
ஆனால் -
ஒருவருமே இதுவரை
இறந்ததில்லை என்ற செய்தி மட்டும்
வியப்பாக இருக்கிறது
1 கருத்து:
செய்தாலி
31 அக்டோபர், 2011 அன்று 12:54 PM
நல்ல கேள்வி?
ரெம்ப சரியா சொன்னீங்க (:
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல கேள்வி?
பதிலளிநீக்குரெம்ப சரியா சொன்னீங்க (: