ஒண்டவந்த பிடாரி ஊர் பிசாசை ஒட்டுச்சாம் .... எவ்வளவு உண்மையா இருக்கிறது பாருங்கள். கேரளாவில் பிறந்து தமிழ் நாட்டில் நடிகையாக வளர்ந்து நாட்டிய பயிற்சிப் பள்ளி நடத்திவரும் நடிகை ஷோபனா அவர் வீட்டு அருகே கடந்த 35 வருடமாக டீ, டிபன் கடை நடத்தி வந்த ஒரு அப்பாவி பெண் மீது பொய்யான புகார் கூறி அவர் கடையை காவல் துறை கொண்டு அப்புறப்படுத்தியிருக்கிறார்.
இரண்டு வருடத்திற்கு முன்புதான் ஷோபனா இந்த வீட்டிற்கு வந்திருக்கிறாராம். இங்கு வந்து தன் நாட்டியப் பள்ளியைத் தொடர்ந்திருக்கிறார். வீட்டருகே உள்ள அந்த டீக்கடையில் சாப்பிட வரும் ஆண்கள் இவரது நாட்டியப் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்வதாகவும் அதனால் மிகுந்த இடையூறாக இருப்பதாகவும் பொய்ப்புகார் கூறி இருக்கிறார். பாவம் அந்த அப்பாவிப் பெண் ஷோபனா வீட்டில் தண்ணீர் பிடிப்பாராம். ஷோபனாவைக் கேட்காமல் வீட்டு வாட்ச்மன் தண்ணீர் கொடுத்திருக்கிறார். இதனால் கோபமுற்ற அம்மணி ... லகலகலகா என்று ஏகத்துக்கும் கூப்பாடு போட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை போய் இருக்கிறார்...
ஷோபனா இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து எப்போதும் பிரச்சனை செய்வதையே இன்னொரு தொழிலாக வைத்திருக்கிறாராம். அம்மணி வெளியே போகும்போது யாராவது எதிர்ப்பட்டால் முகம் சுளிப்பாரம்.... வீட்டருகே யார் இருந்தாலும் அம்மணிக்குப் பிடிப்பதில்லையாம். எப்போதும் இதுபோல்தான் பிரச்சனை செய்துகொண்டிருக்கிறார் என்று அவர் வீட்டைச் சுற்றியுள்ளோர் கூறுகிறார்கள்.
ஒரு மலையாளி தமிழ் நாட்டில் வந்து பிழைப்பு நடத்துவது இல்லாமல் தமிழர்களையே அடக்கும் அளவிற்கு அகங்காரமும் ஆணவமும் பெற்றிருக்கிறாரென்றால் ...இதைப் பார்த்துக்கொண்டு தமிழன் சும்மா இருப்பது கேவலம்.
பாவப்பட்ட அந்த பெண்மணியின் பிழைப்பைக் கெடுத்து கடையை அகற்றிய இவர்....எந்த தொந்தரவும் இல்லாமல் நாட்டியப் பள்ளி நடத்துவதென்றால் கேரளாவிர்க்குச் சென்று நடத்துவது தானே? தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா?
super...saataiyadi...
பதிலளிநீக்கு