என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 11 ஜூலை, 2016

சிதைவு

இதற்குப் பெயர் வீரமல்ல வெறியாட்டம்.

எங்கள் சாதி உயர்ந்த ஜாதி என்று 
சொல்லிச் சொல்லி  
வெறிபிடித்து உயிர் குடித்து 
இன்னும் இன்னும்.....
தாழ்ந்துகொண்டே இருக்கின்றனர்
உயர்ந்தோர் என்று மார்தட்டிக் கொள்ளும் தாழ்ந்தோர் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக