"கனவு காணுங்கள்
இந்தியா வல்லரசாகிவிடும்..."
நடிகர்களுக்கு பாலாபிஷேகமும்
நடிகைகளுக்கு கோவிலும் கட்டி
அவர்களுக்காக உயிர் விடும்
இளைஞர்களை நம்பிக் கொண்டு -
"இந்தியா வல்லரசாகிவிடுமென்று"
பாவம் அப்துல் கலாம்
கனவு கண்டுகொண்டிருக்கிறார்