என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 1 மே, 2012

கோவில் யானையின் ஆசீர்வாதம் ....?


எல்லோருக்கும்  ஆசீர்வாதம்  
கொடுத்துக்கொண்டிருக்கிறது  
கோவில்  யானை ....
பாவம்  யார்கொடுத்த  சாபமோ
 அதன்  காலில்   சங்கிலி 

1 கருத்து:

  1. யானை காலில் உள்ள சங்கிலி யானை கொலுசு போட்டதுபோல் இருக்கு.............யானை கொலுசு போட்டு ஆசீர்வாதம் பண்ணுவதாக நினைத்துக்கொள்வோம்

    பதிலளிநீக்கு