என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 20 மே, 2012

சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஐ அரையிறுதிக்கு கொண்டு சென்ற டெகான் சார்ஜெஸ்

பஞ்சாப் அணி தோற்க வேண்டும், ராயல் செலன்ஜெர்ஸ் தோற்கவேண்டும் அப்போதுதான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அரை இறுதிக்குள் நுழையுமென்ற மகா கேவலமான நிலையில் இருந்த சென்னை அணி இன்று டெக்கன் சார்ஜெஸ் புண்ணியத்தில்  அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது.  CSK விற்காக அபாரமாக ஆடிய டெக்கான் சார்ஜெஸ் அணிக்கு வாழ்த்துக்கள் .


இது Match Fixing இல்லாமல் வேறென்ன?

1 கருத்து:

  1. வலைச் சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்துள்ளேன்
    நேரம் இருப்பின் வாருங்கள் (வலைச்சரத்திற்கு )

    பதிலளிநீக்கு