என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

யானைகளும் திருநங்கைகளும்



மனிதன் எப்போதுமே முரண்படுகிறான்..  ...

யானை முகம் கொண்ட கற்பனைக் கடவுளுக்கு 
விழாஎடுத்து  வணங்குகிறான் 
ஊருக்குள் புகுந்த யானைகளை  விரட்டிக் கொண்டே !

 
சிவசக்தி உருவமென சொல்லும் 
அர்த்தநாரீஸ்வரரை வணங்கிக்கொண்டு
திருநங்கைகளை தள்ளிவைப்பது போலவே..!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக