லதாராணியின் சொற்சித்திரங்கள்
என்னைப் பற்றி
லதாராணி(Latharani)
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
திங்கள், 7 அக்டோபர், 2013
மரணத்திற்குப் பின்....
ஒவ்வொரு முறை
புத்தகத்தின் தாள்களைப் புரட்டும் போதும்
எங்கோ ஒரு மரம்
புன்னகைப்பது போலவே இருக்கிறது...
மரணத்திற்குப் பின் -
ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை இருப்பதால் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக