என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 16 மார்ச், 2016

பழ கருப்பையா MLA

பழ கருப்பையா MLA  பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறிவிட்டார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவிட்டாராம் ஆனாலும் இன்னும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கூறுகிறார்.  பாவம் மனுஷன் ரொம்ப புலம்பிகிட்டிருக்கார் இப்போது .


நேற்று அவரை கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தவுடன் நேற்றிரவே தன்னுடைய காரிலிருந்து அஇதிமுக கொடியை அகற்றிவிட்டாராம்.

ஹெலிகாப்டர் பார்த்து கும்பிடு போடுமளவுக்கு அமைச்சர்கள் இருப்பதும் சுயமாக ஏதும் செய்ய முடியாததையும் சொல்லி சொல்லி புலம்பிகிட்டிருக்கார். ....

ம்ம்ம்... இன்னும் எத்தனை பூனைகள் வெளியேறப்போகிறதோ?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக